காதலியே
அன்பே..!
காதலை சொல்லாது
மௌனம் சாதித்த உனக்காக
மரணத்தை சாதித்து காட்ட போகிறேன்;
என் கல்லறையில் சிறுதுளி கண்ணீர் சிந்திவிடு
"சிறுதுளி பெருவௌ்ளம் தானடி"
உன் மனதை அறிய.....
அன்பே..!
காதலை சொல்லாது
மௌனம் சாதித்த உனக்காக
மரணத்தை சாதித்து காட்ட போகிறேன்;
என் கல்லறையில் சிறுதுளி கண்ணீர் சிந்திவிடு
"சிறுதுளி பெருவௌ்ளம் தானடி"
உன் மனதை அறிய.....