புரியாத காதல்---ப்ரியா

புரியாத காதல்---ப்ரியா

நம் மீது உண்மையாக அன்பு
வைத்திருப்பவர்களிடம்தான்
அதிக கோவங்களும் அன்பும்
கட்டுப்பாடும் இதை
புரிந்து கொண்டவர்களைவிட
பிரிந்து செல்பவர்களே அதிகம்........!

எழுதியவர் : ப்ரியா (25-Mar-15, 12:45 pm)
பார்வை : 579

மேலே