உண்மையான பிரார்த்தனை

ஆலய பிரார்த்தனையை விட
ஆஸ்பத்திரி பிரார்த்தனையில் தான்
தூய்மையும் பக்தியும் அதிகம்!!

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (27-Mar-15, 10:58 am)
சேர்த்தது : vinoth srinivasan
பார்வை : 65

மேலே