கடவுளுக்கு கடிதம்

பரமாத்மா கிருஷ்ணா...
உனது அறிவிப்பை ஏற்கிறேன்
இன்று என்னுடையது
நாளை உன்னுடையது/வேறொருவருடையது
சமர்த்தாய்
'இன்று பொய் நாளை வா'

இப்படிக்கு
- ஜீவாத்மா கிருஷ்ணா

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (28-Mar-15, 8:00 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 62

மேலே