மதம் பிடித்து

விலங்குகள் எல்லாம்
அன்பில் உயர்ந்துவிட்டன
மனிதர்கள்
விலங்கினும் கீழாய்
மாறிக் கொண்டிருக்கிறோம்
கருணையை குரங்குக்கும்
அன்பை ஆட்டிற்கும்
பண்பை பசுவிற்கும்
நன்றியை நாய்க்கும்
பாசத்தை புலிக்கும்
தாரை வார்த்துக்
கொடுத்திவிட்டு
மனிதர்கள்
மதம் பிடித்து
அலைகிறோம்

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (28-Mar-15, 4:14 pm)
Tanglish : matham pitithu
பார்வை : 58

மேலே