திருடி

துப்பாட்டவாய் மூகமுடி போல
அணிந்த "திருடி"-யே
திருடி விட்டாய் என்னுடைய
பொருளை அல்ல மனதை!!!!!!!!!!!

எழுதியவர் : கோபி (31-Mar-15, 11:58 am)
Tanglish : thirudi
பார்வை : 145

மேலே