காதல் தோல்வி
வேண்டுதல்வலியை கொடுத்து சென்ற இதயம் என்றாலும்
அந்த இதய அறையில் சிலகாலம்
இருந்துவந்ததாலோ என்னவோ
வாழ்ந்து வந்த அழகிய நினைவுகளும்
கொடுத்து சென்ற வலிகளும்
இன்னமும் ஆராமல் வடுக்களாகவே
மாறிப்போனது இதய சிம்மாசனத்தில்.....
ரேவதி....