மலர்ப்படுக்கை ~

மலர்கள் நிறைந்த -என்
மரணப் படுக்கையும்
மகிழம் பூ வாசனை தான் -உன்
நினைவுகளை -என்
மரணத்தின் போது மணந்து கொண்ட படியால்.........
மலர்கள் நிறைந்த -என்
மரணப் படுக்கையும்
மகிழம் பூ வாசனை தான் -உன்
நினைவுகளை -என்
மரணத்தின் போது மணந்து கொண்ட படியால்.........