கண்ணும் - கத்தியும்

பெண்களின் "கண்"ணும் "கத்தி"யும்
கூர்மையாய் இருப்பதால் தான்
என்னவோ "காயமும்" ஆழமாய் இருக்கின்றன????????

எழுதியவர் : கோபி (1-Apr-15, 9:58 pm)
சேர்த்தது : கோபி
பார்வை : 344

மேலே