புதைக்கின்ற தோல்விகளை

கொடியாய்த் தவழலாம்..
செடியாய்த் வளரலாம்..
மரமாய் உயரலாம்..
வாய்ப்புகள் வரிசையில்
புதைக்கின்ற தோல்விகளை..
விதைப்பதாய் நீ நினைத்து..
தன்னம்பிக்கை முயற்சிதனை..
உரமாய் உட்கொண்டால்

எழுதியவர் : moorthi (31-Mar-15, 8:13 pm)
பார்வை : 486

மேலே