இன்றைய நாள்- பூவிதழ்

இன்றைய நாள்மட்டும்
யாராவது ஏமாற்றுவார்களா
என்ற எதிர்பார்ப்புடனே நகர்கிறது
மாற்றம் ஏதும் இல்லாத
ஏமாற்றத்துடனே !

எழுதியவர் : பூவிதழ் (1-Apr-15, 1:38 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 121

மேலே