எழுத தெரியாத காதல் கவிதை நீ

கார்மேகம் கண்டிராத காட்டரு உன் கூந்தல் !

கம்பன் எழுதாத வர்னனை உன் கண்கல் !

புருவங்கல் இரண்டும் இரு துருவங்கல் !

இதழ்கல் இரண்டும் இடி இசை முழங்கா மேகங்கல் !

செவிகல் இரண்டும் இரு புவிகல் !

செண்பகபூ மேனியை உடையவளே - உன்னை,

என்று கரம் பிடிப்பேன் என்று

புலம்பிக்கொண்டிருக்கும் புலமை இல்லாத புலவன் !

எழுதியவர் : தனா (31-Mar-15, 10:51 pm)
சேர்த்தது : தனசேகர்
பார்வை : 241

மேலே