தனசேகர் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  தனசேகர்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  23-Mar-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Mar-2014
பார்த்தவர்கள்:  87
புள்ளி:  10

என்னைப் பற்றி...

வெற்றிகளை இதுவரை கண்டிராத நான் ...
கவிதையிலும் கால்பதித்து பார்போம்
என்று எழுத வந்துள்ளேன் எனது மனதை...!

என் படைப்புகள்
தனசேகர் செய்திகள்
தனசேகர் - தனசேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2015 11:33 pm

அவளிடம் காதலுக்காக எழுதுகிறேன்

ஆழமாய் என் மனதில் அமர்ந்தவளே - உன்

இமைகளை கொண்டு என் மனதை இழைக்காதே

ஈரம் என்று ஒன்றை கண்டால் அது என் இதைய கண்ணீரே

உயிர் ஒன்று உள்ளது அது உனக்காக மட்டும் தான்- அதில்

ஊற்றாய் உன் நினைவுகள் மட்டும் - அழகே

எப்பொழுது ஏற்றம் தருவாய் உன்னுடன் வாழ்வதற்கு

ஏங்குகிறேன் என்றுமே உன்னை எண்ணி - என்னுடைய

ஐயம் எல்லாம் என்னுடைய காதலை எப்படி உன்னிடம்
சொல்வேன் என்பது தான்

ஒன்று மட்டும் நினைவுகொள் - நம் காதல்

ஓங்கி நிற்கும் காதல் சின்னமாக்கிவிடு - ஆம் என்றால்

ஔடதமாய் என் இதயத்தில் வந்து

மேலும்

நன்றி நண்பா 20-Jun-2015 7:10 am
நன்றி தோழரே 20-Jun-2015 7:10 am
நன்று தோழரே... இன்னும் கவி நடையில் பத்திப் பிரித்து எழுதினால் கவிதை சிறக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Jun-2015 12:20 am
நல்ல காதல் கவி சுமையும் சுகமும் நிறைந்த வரிகள் 20-Jun-2015 12:07 am
தனசேகர் - கோபி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Apr-2015 3:59 pm

பந்தியில் தனி தனியாய்
உணவு பரிமாறிய காலம் போய்.
பந்தி பந்தியாய் அலைகிறோம்
தட்டை எடுத்து கொண்டு "BUFFET"-யில்!!!!!!!

மேலும்

நன்று ...தொடருங்கள் ...வாழ்த்துக்கள் 23-Apr-2015 6:36 pm
வருங்காலத்தில் தமிழ் நாகரிகம்?????? 09-Apr-2015 6:10 pm
உண்மைதான் தோழரே, ஆனால் இதுதான் இன்றைய நாகரிகமாம்... 09-Apr-2015 4:01 pm
தனசேகர் - ஜெரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jun-2015 2:03 am

நீ என்னை பிரிந்தாலும் நீ என்னை மறந்தாலும் நீ என்னை நினைக்கும் போது உன் கண்களில் இருப்பேன் கண்ணீராக
என்றும் உங்கள் #JERRY

மேலும்

தனசேகர் - தனசேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jun-2015 11:33 pm

அவளிடம் காதலுக்காக எழுதுகிறேன்

ஆழமாய் என் மனதில் அமர்ந்தவளே - உன்

இமைகளை கொண்டு என் மனதை இழைக்காதே

ஈரம் என்று ஒன்றை கண்டால் அது என் இதைய கண்ணீரே

உயிர் ஒன்று உள்ளது அது உனக்காக மட்டும் தான்- அதில்

ஊற்றாய் உன் நினைவுகள் மட்டும் - அழகே

எப்பொழுது ஏற்றம் தருவாய் உன்னுடன் வாழ்வதற்கு

ஏங்குகிறேன் என்றுமே உன்னை எண்ணி - என்னுடைய

ஐயம் எல்லாம் என்னுடைய காதலை எப்படி உன்னிடம்
சொல்வேன் என்பது தான்

ஒன்று மட்டும் நினைவுகொள் - நம் காதல்

ஓங்கி நிற்கும் காதல் சின்னமாக்கிவிடு - ஆம் என்றால்

ஔடதமாய் என் இதயத்தில் வந்து

மேலும்

நன்றி நண்பா 20-Jun-2015 7:10 am
நன்றி தோழரே 20-Jun-2015 7:10 am
நன்று தோழரே... இன்னும் கவி நடையில் பத்திப் பிரித்து எழுதினால் கவிதை சிறக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Jun-2015 12:20 am
நல்ல காதல் கவி சுமையும் சுகமும் நிறைந்த வரிகள் 20-Jun-2015 12:07 am
தனசேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்

08-Apr-2015 7:59 pm

அன்று அவள் அடுத்து அடுத்து

பார்த்த பொழுது !

அன்பாக பார்க்கிறாள் என்று எண்ணி

அருகில் சென்றேன்?

அப்போது தான் தெரிந்தது!

அவள் அன்பாக பார்க்கவில்லை

அன்னியனாக பார்த்தால் என்று !

அவள் பார்த்ததோ பலமுறையாக இருந்தாலும் ..

அவளை முதல் முறைபார்த்த மயக்கம் ,

இன்னும் என் மனதில் இடி முழக்கமாக !

மேலும்

நன்றி தலைவா !! 23-Apr-2015 7:32 pm
சூப்பர் 08-Apr-2015 10:27 pm

தனசேகர் - கோபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Mar-2015 11:23 pm

வர்ணிக்க வார்த்தைகள் தேடினேன்
அவளை "புடவை"-யில் பார்த்ததும்!!!

மேலும்

பழைய நினைவுகளை நனைத்த கவிதை வாழ்த்துக்கள் தொடருங்கள் நட்பே..! 08-Apr-2015 7:36 pm
என்றுமே " புடவைக்குத்தான் " அழ்கும் மதிப்பும் ......உண்மைதான் 28-Mar-2015 6:54 am
அழகு 28-Mar-2015 3:09 am
கருத்துப் போட வார்த்தைகளை தேடுகிறேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 28-Mar-2015 1:56 am
தனசேகர் - கோபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Apr-2015 9:58 pm

பெண்களின் "கண்"ணும் "கத்தி"யும்
கூர்மையாய் இருப்பதால் தான்
என்னவோ "காயமும்" ஆழமாய் இருக்கின்றன????????

மேலும்

காயங்களும் சில நேரங்களில் சுகமாகத்தான் இருக்கிறது!!!! 08-Apr-2015 7:33 pm
தனசேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2015 10:51 pm

கார்மேகம் கண்டிராத காட்டரு உன் கூந்தல் !

கம்பன் எழுதாத வர்னனை உன் கண்கல் !

புருவங்கல் இரண்டும் இரு துருவங்கல் !

இதழ்கல் இரண்டும் இடி இசை முழங்கா மேகங்கல் !

செவிகல் இரண்டும் இரு புவிகல் !

செண்பகபூ மேனியை உடையவளே - உன்னை,

என்று கரம் பிடிப்பேன் என்று

புலம்பிக்கொண்டிருக்கும் புலமை இல்லாத புலவன் !

மேலும்

எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் 23-Apr-2015 7:33 pm
நல்ல முயற்சி தோழா 08-Apr-2015 10:26 pm
நன்றி நட்பே வரவேற்கிறேன் 08-Apr-2015 7:18 pm
நன்றி சோழன் .. 08-Apr-2015 7:17 pm
மேலும்...
கருத்துகள்

மேலே