உணவு முறை

பந்தியில் தனி தனியாய்
உணவு பரிமாறிய காலம் போய்.
பந்தி பந்தியாய் அலைகிறோம்
தட்டை எடுத்து கொண்டு "BUFFET"-யில்!!!!!!!

எழுதியவர் : கோபி (9-Apr-15, 3:59 pm)
Tanglish : unavu murai
பார்வை : 125

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே