மிச்சம்

கடவுளுக்காக உயிர் விடுவேன் என்று
தற்கொலை செய்து கொண்டான் ஒரு கபோதி
கடவுளைக் காணவில்லை /காட்டவில்லை
தற்கொலையைக் கண்டவர்க்கு
கண்ணீர் தான் சொத்தாய்... மிச்சம்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (2-Apr-15, 9:12 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : micham
பார்வை : 66

மேலே