அனாதை ஹைக்கூ
உயர்திணையில் அஃறிணைகள்
உயர்திணையை அஃறிணையாய்
விட்டுச் சென்றனர் குப்பைத்தொட்டியில்.
அனாதைக் குழந்தைகள்!
உயர்திணையில் உயர்திணைகள்
உயர்திணையை அஃறிணைகள்
ஆகாமல் காத்துக்கொண்டனர்
அனாதை இல்லத்தில்.!

