தாயே
பசித்த வயிற்றுக்கு
வயிறாற உணவும்
தவித்த வாய்க்கு
தண்ணீரும் தரும்
அத்தனை ஆன்மாக்களும்
தாயே
பசித்த வயிற்றுக்கு
வயிறாற உணவும்
தவித்த வாய்க்கு
தண்ணீரும் தரும்
அத்தனை ஆன்மாக்களும்
தாயே