மழை
வேடிக்கை வேடங்கள் வாடிக்கை
இந்த நிர்வாணக் குளியலுக்கு நிவாரணம்
கலப்பட அணியெல்லாம் ஆடைக்கு பின் என்ற ஒய்யார நடைப் பழக்கம்
ஓயாத மனப் புழுக்கம் தேயாத அறிவின இறுக்கம்
உண்டு மகிழுது புவிவர்க்கம்
அது தான்
வானம் மேகப் பஞ்சுமிட்டாய் தின்னும் போது
வழியும் ஜொள்ளு
அதுவே மழையாய் லொள்ளு...