பாற்கடல்

பவுர்ணமி நிலவு உமிழ் வெளிச்சத்தில்
லவணக்கடல் பாற்கடலாய்...
கனவல்ல நிஜம்
ஆதிசேஷனையும் அதில் பள்ளி கொண்ட
பரந்தாமனையும் தான் காணோம்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (2-Apr-15, 8:21 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 53

மேலே