நெத்திலி

அம்மா
வைக்கும்
கருவாட்டுக்
குழம்பு.

காரமான
தேன்.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (2-Apr-15, 9:19 pm)
Tanglish : nethili
பார்வை : 71

மேலே