கைவிட்டு போனதேனடி

வழிபட்ட மரம் கூட
வழிவிட்டு காக்குதடி
கைகொடுக்க வந்தவளே
கைவிட்டு போனதேனடி.

எழுதியவர் : கோ.கணபதி (2-Apr-15, 9:23 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 53

மேலே