வாழவைக்கும் சிற்றின்பங்கள் 1 - சைந்தவி தேன்குரல்
![](https://eluthu.com/images/loading.gif)
ஒரு நாள் முழுதும் தேக்கிய
சோகங்களைக் கொஞ்சமேனும்
நீக்கிட ,
தலையனையிடம் தஞ்சம் புகுந்து
அமுதொத்த நினைவுகளை புரட்டுகயிலும்
நெஞ்சம் இளகாத சிறு இடங்களை
உருக வைக்க கேட்கிறேன் ,
"பிறை தேடும் இரவிலே "
சைந்தவியின் தேன்குரலை.....