சிகரம் சிலநேரங்களில்

சிகரம் சிலநேரங்களில்..
சிறுத்தேதான் போகின்றது
அன்னையன்பில் இருக்கும்போது..
நட்புக்காகக் கடக்கும்போது..
காதல்கண் அசைக்கும்போது..
கவலையுதறி முயன்றெழும்போது..
சிகரம்சிதறிச் சிறிதாகின்றது

எழுதியவர் : moorthi (2-Apr-15, 9:07 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 56

மேலே