மீண்டும் நான்

எப்படியும்..
அப்படி.. இப்படி..
ஒருவழியாய் மீண்டும் உங்களுடன் .. நான்..
இந்த இடைவெளி எனக்கானதல்ல
திணிக்கப்பட்டதுதான் !
இரவின் இருளை துடைத்துவிட்டு
வெளிப்படும் கதிர்களாய்.
உங்களை வாசிக்க தவறியதற்காக வருந்துகிறேன்
எழுதும் என் ஆசையை எங்கோ ஓரம் கட்டியிருந்தேன்
மீண்டும் சந்திக்கிறேன்
நனைந்த விழிகளுடன்
தொடர்வோம் !

எழுதியவர் : ந.ஜெயபாலன் , திருநெல்வேலி 6 (2-Apr-15, 11:48 pm)
சேர்த்தது : na.jeyabalan
Tanglish : meendum naan
பார்வை : 212

மேலே