அழகைத் தேடி

கானகத்தில்
கடவுள் தொலைத்த அழகைக்
கண்டுபிடிக்க,
பூக்களிடம் வழிகேட்கும்
பட்டாம்பூச்சிகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Apr-15, 6:38 am)
பார்வை : 58

மேலே