குடி

குடிப்பவனெல்லாம் திறமைசாலி
குடித்தவுடன் சத்தமாகப் பேசுகிறான்
எல்லாம் அவனுக்கு அத்துபடி

எழுதியவர் : arsm1952 (3-Apr-15, 10:27 am)
சேர்த்தது : arsm1952
Tanglish : kuti
பார்வை : 254

மேலே