வருந்துகிறேன்

பெற்றோர்க்கு நல்ல பிள்ளையாக
இருக்க முடியவில்லையென்று!!!!
நண்பனுக்கு நல்ல நண்பனாக
இருக்க முடியவில்லையென்று!!!!
காதல் செய்ய காதலியும்
கிடைக்கவில்லையென்று!!!!
படித்த படிப்பிற்கு எற்ற
வேலை இல்லையென்று!!!!!
வருத்ததினால் பிரிய போகிறேன்
உங்களை விட்டு மட்டுமல்ல
உலகத்தையே விட்டு.......