தாலி

குடும்ப விழாக்களுக்கு
மட்டும் அணியப்படும்,
பாரம்பரிய ஆபரணங்களுள்
ஒன்றாய் ஆகிவிட்ட‌,
தாலி!!

எழுதியவர் : Saranya Nandagopal (3-Apr-15, 11:20 am)
பார்வை : 137

மேலே