உன் நினைவு
தேகம் சிலிர்க்கும் உனை நினைத்து
கண்கள் விரியும் உனை பார்த்து
உள்ளம் உறங்கும் உனை சுமந்து
மனமோ திரியும் உனை தொடர்ந்து...
காற்றோடு பேசிக்கொண்டேன் உனை மறக்க,
மறக்க நினைக்கும் ஒவ்வொரு
நொடியும் நினைக்க வைக்கிறாய்
பின் எப்படி மறக்க...
இரா நவீன் குமார்