மடி
ஏற்கனவே அதிகாலையில் குளித்த அந்தத் தாய்
மறுபடியும் காலை 11 மணிக்குக் குளிக்கிறாள்
ஏன்னு கேட்டதற்கு
குழந்தையா அது கோட்டான் மேலே வந்து விழுது
3 வயசு என்ன 30 வயசு என்ன
எனக்கு மடி போயிடுச்சு... தீட்டு
அதான் குளித்தேன் என்றாள்