காமத்துப்பால்

இன்னும் இன்னும்
கூடுகிறது
பசி எனக்கு
பசிதீர
உனை உண்ட பின்னும்
ஏனோ
கட்டிலின்மேல்
கம்யூனிஸம் எல்லாம்
களவாட பட்டுவிடுகிறது.....

எழுதியவர் : தினேஷ் பழனி ராஜ் (5-Apr-15, 10:10 pm)
பார்வை : 173

மேலே