ஏக்கம்

நான் கருமை நிறமாகக் கூட
பிறந்திருக்கலாம்...

உன் கண் மை கடந்து
கருவிழியாகக் கிடப்பதற்க்கு...


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (5-Apr-15, 11:13 pm)
Tanglish : aekkam
பார்வை : 78

மேலே