அழிவதில்லை

கண்கல்ளில் தொடங்கிய
காதல்….
உள்ளத்தில் உதிர்ந்து
உதட்டில் தெரித்த
மொழி…
இதயத்தில் பூத்து
இமைகளில் எட்டிப் பார்த்த
ஏக்கங்கள்…
அரவணப்பை தேடி
அலைபாய்ந்த கண்கள்…
உன்…..
அன்பை கண்டு
ஆனந்தம் பாடிய
ஆன்மா…
அன்பே…
நம் காதல்
அழிவதில்லை

எழுதியவர் : (7-Apr-15, 9:18 am)
சேர்த்தது : thamilthasan MPSK
Tanglish : azhivathillai
பார்வை : 79

மேலே