மேலே

கருடன் மேலே பறந்து
கன்னத்தில் போடவைத்தது-
நம்பிக்கையாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Apr-15, 7:10 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : mele
பார்வை : 48

மேலே