காதலா - நட்பா - அன்பா - 12017

ஸ்வரங்கள் இணைந்தால்
கீதம் - இரு
மனங்கள் இணைந்தால்
காதல் - இரு
குணங்கள் இணைந்தால்
நட்பு - இரு
வேறு வேற்றுமை களைந்தால்
அன்பு

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (8-Apr-15, 12:49 pm)
பார்வை : 102

மேலே