எப்படி வசதி

நான் நினைக்கும்போதெல்லாம்
வருவேன் என்றாயே ...
அப்படியெனில்
இமை மூடும் தருணம் கூட - நீ
என்னை விட்டுப்_பிரிய முடியாதே ?
நான் நினைக்கும்போதெல்லாம்
வருவேன் என்றாயே ...
அப்படியெனில்
இமை மூடும் தருணம் கூட - நீ
என்னை விட்டுப்_பிரிய முடியாதே ?