வேண்டுமா
துன்பம்வரும்போது சிரிக்கவேண்டுமாம்,
இன்பம்வரும்போது ரசிக்கவேண்டுமாம்,
பின்னர் நீ வரும்போது?
நான் சொல்கிறேன் சிலிர்க்கவேண்டும் !!
துன்பம்வரும்போது சிரிக்கவேண்டுமாம்,
இன்பம்வரும்போது ரசிக்கவேண்டுமாம்,
பின்னர் நீ வரும்போது?
நான் சொல்கிறேன் சிலிர்க்கவேண்டும் !!