தேகத்துணி தைக்கும் காதல் ஊசி - 12018
காதல் கொண்டது மனது
கால்கள் ஆனது சிறகு
நெஞ்சில் நினைவுகள் வானம்
நிதமும் பறக்கிறேன் நானும்
பட்டாம் பூச்சி ஸ்நேகிதி இந்தப்
பாவையின் தேகம் பாரடி
பட்டுப் போகுது பூங் கொடி என
பார்த்த அவனிடம் கூறடி
ரதமே நானெனில் அவன் தேரடி
ராத்திரிப் பொழுதோ....ஹும்
தைக்கும் முள்.............ளடீ........!