வெளிப்பாடு

கூடைக்குள்ளே அடைத்து வைக்கப்பட்டிருக்கும்,
கோழிக்குஞ்சுகளின் இரைச்சல்,
காட்டிக்கொடுத்துவிடும் அதன் இருப்பிடத்தை !
எனைக்கண்டதும் வெளிப்படும்,
உன் கிறுக்குத்தனமான செய்கைகளும் பேச்சும்,
உனது காதலை வெளிப்படுத்தி விடுதல்போல் !!

எழுதியவர் : பாரத்கண்ணன் (8-Apr-15, 6:44 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 47

மேலே