உள்ளே வெளியே

அந்த குகையில்
எறும்புகள் குடித்தனம் பன்னுகின்றன
குகைக்குள் நுழைந்த
எறும்பு தின்னிகளும், தேள்களும், பாம்புகளும்...
வெளியே திரும்பவே இல்லை
எறும்புகள் மட்டும் 'உள்ளே வெளியே' விளையாட்டை
வெகு விமரிசையாகத் தொடர்ந்து கொண்டாடுகின்றன

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (9-Apr-15, 8:40 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : ulle veliye
பார்வை : 56

மேலே