காதல் வயல்

நெஞ்சாங்குலை நிலத்தில்
பூத்தது வயலொன்று
முளைத்தது நெல்கதிர்
கோடி முறை நீயாகவே
விவசாயி நானாகவே

என் காதல் வயலில்
நீ மகசூலாக
அறுவடை செய்வோம்
என்னை நீ
உன்னை நான்
இதழ்களாலே

எழுதியவர் : கீதங்களின் வானவிநோதன் (10-Apr-15, 9:58 am)
Tanglish : kaadhal vayal
பார்வை : 188

மேலே