பாவம் என்றிருந்தால்

தொண்டை வறண்டு
கை வண்டி யிழுப்பவனுக்கு தொண்ணூறு ரூபாய் - கூலி.

அவனிடம்
ஐம்பது ரூபாய்க்கு
பேரம் பேசுவதற்கு
பெயர்தான் - பாவம்.

எழுதியவர் : அரிபா (10-Apr-15, 9:53 am)
பார்வை : 411

மேலே