வேதனை
இன்று வரை தோற்றுக் கொண்டே
இருக்கிறேன் என் தனிமையின்
துணையாய் உன் நினைவுகள்
நீங்காத காதலை வீ சிச் செல்வதும்
அதில் இருந்து எழுந்து வருவதில்
நான் படும் வலி காதலுக்கு
சாட்சியாக கடைசியில்
கிடைத்து வேதனை கண்ணீர்
மட்டுமே .........................................