கலைகள்

கலைகள் ஆயிரம் அதை
கலைக்க முடியாது
கலைமகள் தந்த
கலைதனை காக்க
கலைஞர்கள் பலர்
கலைகளை உயிராய் கருதி
கலைக்காமல் காக்கின்றனர்
கடலை போன்ற ஆழமுடய
கலைகளை அலைகள் போன்று
அழகுபடுத்தும்
கலைமக்கள் கோடான கோடி
இத்தமிழ் நாட்டில

எழுதியவர் : ரம்யா (10-Apr-15, 11:58 am)
சேர்த்தது : ரம்யா
Tanglish : kalaigal
பார்வை : 55

மேலே