காதல்

என்னை சந்தோஷபடுத்தி
சிரிக்க வைத்ததும் நீதான் .................
என்னை விட்டு வெகு தூரம் சென்று
என்னை அழ வைத்ததும் நீதான் ................
இன்று உன்னை நினைத்து
அழுது சிரிக்கிறேன்
அன்பினால் பைத்தியமாகி .............

எழுதியவர் : ponmozhi (10-Apr-15, 12:13 pm)
Tanglish : kaadhal
பார்வை : 87

மேலே