பெண்மையின் நாணம்
![](https://eluthu.com/images/loading.gif)
முழு மதி தன் முகத்தை
துப்பட்ட கொண்டு மறைப்பதன்
ரசியம் எ ன்னவோ நாணம்
வந்த காரணத்தால் உணர்வுகள்
எல்லாம் உடலுடன் கலந்து
பெண் பாவையாக பூத்து
நிற்கின்றாள்
********************************************************
**********************************************************