PIRIVU
தந்தை உடன் இருக்க ...
தாய் வெறுத்து நிற்க...
தோள் கொடுத்து துணை இருந்தாயே தோழனே !!!
கலங்க விட்டு நிற்பது அறியாமல்
காத்து கிடக்கும் காதலி இவளின் எழுத்து நிறுத்தம் ....
தந்தை உடன் இருக்க ...
தாய் வெறுத்து நிற்க...
தோள் கொடுத்து துணை இருந்தாயே தோழனே !!!
கலங்க விட்டு நிற்பது அறியாமல்
காத்து கிடக்கும் காதலி இவளின் எழுத்து நிறுத்தம் ....