-- குறுங்கவிதை என் மனைவி --
தூக்கம் களைத்தும் ,
துயரம் கொள்ளாது ..
குறட்டை சத்தம் - ரசிக்கும்
குறுங்கவிதை ..
என் மனைவி !!!
-- கற்குவேல் .பா --
தூக்கம் களைத்தும் ,
துயரம் கொள்ளாது ..
குறட்டை சத்தம் - ரசிக்கும்
குறுங்கவிதை ..
என் மனைவி !!!
-- கற்குவேல் .பா --