பூமி

வாழ இடம்கொடுத்த பூமிக்கு
மனிதன் கொடுத்த பரிசு
மாசு....

*********

பூமியின் சொத்தை விற்றுவிட்டான்
மனிதன்
பசுமை வறண்டுபோனது....


ரேவதி......

எழுதியவர் : ரேவதி (11-Apr-15, 11:58 am)
Tanglish : poomi
பார்வை : 74

மேலே