காதல் ஹைக்கூ

துரோகி …………
காதலை என்னிடம்
சொல்லியப் போதே
மரணத்திடமும் சொல்லிவிட்டாயோ
எனக்கு முன்
அவள் முந்திக்கொண்டாளே ………….!

எழுதியவர் : ராஜா (11-Apr-15, 2:41 pm)
சேர்த்தது : ராஜா
Tanglish : kaadhal haikkoo
பார்வை : 140

மேலே